மட்டக்களப்பு மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் மாட்டுபட்டியை பார்க்க சென்ற விவசாயி ஒருவர் வயல் பகுதியில் யானைக்கு அமைக்கப்பட்டிருந்த மின்னார வேலியின் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (02) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர். தும்பங்கேணி திக்கோடையைச் சேர்ந்த விவசாயியான 59 வயதுடைய சீனித்தம்பி சந்திரசேகரம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள 39 ம் கொலனியில் உள்ள வயல் பிரதேசத்தில் வேளாண்மையை யானைகளிடம் இருந்து பாதுகாக்க சில விவசாயிகள் ஒன்றினைந்து … Continue reading மட்டக்களப்பு மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழப்பு